உன்னை நினைவு படுத்தாத பாடலும் ஒரு பாடலா..
Instagram reelsகளை
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
--
திடீரென்று ஒருநாள் போய் சேர்ந்துவிட்டால் telepathyயிலேயே தொடர்பில் இருக்கும் உனக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் இவனுக்கு தகவல் சொல்லிவிடு என்று மகனிடம் சொல்லிவிட்டேன்.
நீ முன்னாடி போய் சேர்ந்துட்டேனா எனக்கு எப்படி தெரியும்
No comments:
Post a Comment