நம்ம Scar, சொறி புடிச்ச வெள்ள நாய், belt போட்ட அழகான நாய், எறும்மமாட்டு நாய் கூடலாம் சுத்தியிருக்கு என்றான். அவன் listah கேட்டு அசந்துட்டேன்.
Tuesday, March 18, 2025
Bitch
மகனோடு அமர்ந்து ரீல்ஸ் தள்ளிக் கொண்டிருந்த போது, Bitch என்ற வார்த்தை குறுக்கே வந்தது. அப்படினா என்னனு தெரியுமானு அவன்கிட்ட கேட்டேன். நாய் என்றான் என் பப்பி. நாய்ங்கறது ஏன் கெட்ட வார்த்தை ஆனது? நாய்களுக்கு வரைமுறை கிடையாது. பிடித்த நாய்களோடு சுத்தும். அதிலும் பாரு, male form of bitch இல்லை என்றேன். கடைசில, it's the bitch that suffers with for its kids & by people around.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment