வாழ்க்கையில சந்தோசமா இருக்க என்ன தான் செய்யனும்? எப்பவும் எல்லோருக்கும் ஏதோ ஒரு குறை இருந்துட்டே தான் இருக்கும். Gratitude பயிற்சி தினமும் செய்தால், வாழ்க்கையில் நல்லதே எப்பவும் நடக்கும். சரி, பன்னிப்பாத்துடலாம்னு கண்ண மூடுனா வர்ர நினைவுகளெல்லாம் வாங்கன செருப்படிகள மட்டும் தான் நினைவுபடுத்துது. தியானப் பயிற்சி செய்து பார்கலாம்னு முயன்றா தூங்கிடுறேன். அடுத்து உடற்பயிற்சி, கண்டிப்பா எல்லோரும் செய்யனும். ம்ம்.. எங்க முடியுது.
கடைசில நான் கண்ட தீர்வு: நாம் எல்லோரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமை (அ) பெற்று வந்த பேறு உழைப்பு. முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். அது மட்டும் தான் சந்தோசம், தூக்கம், நிம்மதி.
No comments:
Post a Comment